2024 மார்ச் 28, வியாழக்கிழமை

முதலாவது சுற்றிலேயே வெளியேற்றப்பட்டார் செரினா

Editorial   / 2018 மார்ச் 22 , பி.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

மியாமி பகிரங்க டென்னிஸ் தொடரின் தனது முதலாவது சுற்றுப் போட்டியில் ஜப்பானின் நயோமி ஒஸாகாவை எதிர்கொண்ட ஐக்கிய அமெரிக்காவின் 23 தடவைகள் கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற செரினா வில்லியம்ஸ் 3-6, 2-6 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.

இதேவேளை, தனது இரண்டாவது சுற்றுப் போட்டியில், ஐக்கிய அமெரிக்காவின் அமன்டா அனிஸிமோவாவை எதிர்கொள்ளவிருந்த உலகின் மூன்றாம் நிலை வீராங்கனையான ஸ்பெய்னின் கர்பைன் முகுருஸா, அவர் காயம் காரணமாக குறித்த போட்டியிலிருந்து விலகியதால் நேரடியாக மூன்றாவது சுற்றுப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X