2024 மார்ச் 28, வியாழக்கிழமை

முத்தரப்பு தொடர்: ஆப்கானிஸ்தானை வென்றது பங்களாதேஷ்

Editorial   / 2019 செப்டெம்பர் 22 , மு.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், சிம்பாப்வேக்கிடையேயான முத்தரப்பு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், சட்டோகிராமில் நேற்று  இடம்பெற்ற இறுதி லீக் சுற்றுப் போட்டியில் ஆப்கானிஸ்தானை பங்களாதேஷ் வென்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பங்களாதேஷ்

ஆப்கானிஸ்தான்: 138/7 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஹஸரத்துல்லா ஸஸாய் 47 (45), ரஹ்மனுல்லாஹ் குர்பாஸ் 29 (27), ஷஃபிகுல்லா ஆ.இ 23 (17) ஓட்டங்கள். பந்துவீச்சு: அஃபிஃப் ஹொஸைன் 2/9 [3], மொஹமட் சைபுடீன் 1/23 [4], ஷபிகுல் இஸ்லாம் 1/24 [4], ஷகிப் அல் ஹஸன் 1/24 [4], முஸ்தபிசூர் ரஹ்மான் 1/31 [3])

பங்களாதேஷ்: 139/6 (19 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷகிப் அல் ஹஸன் ஆ.இ 70 (45), முஷ்பிக்கூர் ரஹீம் 26 (25), மொஷாடெக் ஹொஸைன் ஆ.இ 19 (12) ஓட்டங்கள். பந்துவீச்சு: நவீன்-உல்-ஹக் 2/20 [4], ரஷீட் கான் 2/27 [3], முஜீப் உர் ரஹ்மான் 1/19 [4])

போட்டியின் நாயகன்: ஷகிப் அல் ஹஸன்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X