2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மே. தீவுகளின் பயிற்சியாளர் லோ விலகினார்

Editorial   / 2018 செப்டெம்பர் 25 , பி.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பொறுப்பிலிருந்து ஸ்டூவர்ட் லோ இராஜினாமா செய்துள்ளார்.

இங்கிலாந்தின் கவுண்டி அணியான மிடில்செக்ஸின் தலைமைப் பயிற்றுவிப்பாளராகவுள்ள ஸ்டூவர்ட் லோ, அடுத்த மாதம் இந்தியாவுக்கும் அதற்கடுத்த மாதம் பங்களாதேஷுக்கும் மேற்கிந்தியத் தீவுகள் மேற்கொள்ளவுள்ள சுற்றுப் பயணத்தைத் தொடர்ந்து தனது பதவியிலிருந்து விலகுகிறார்.

தனது காலத்தில், டெஸ்ட்களில் மேற்கிந்தியத் தீவுகளை மேம்படுத்திய ஸ்டூவர்ட் லோ, அடுத்தாண்டு உலகக் கிண்ணத்துக்கான தகுதியையும் பெற்றுக் கொடுத்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .