2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மே. தீவுகளுக்கெதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது பங்களாதேஷ்

Editorial   / 2018 டிசெம்பர் 02 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ், மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என பங்களாதேஷ் கைப்பற்றியது. இத்தொடரின் முதலாவது போட்டியில் ஏற்கெனவே வென்றிருந்த பங்களாதேஷ், டாக்காவில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்து இன்று முடிவுக்கு வந்த இரண்டாவது டெஸ்டையும் வென்றமையத் தொடர்ந்தே 2-0 என தொடரைக் கைப்பற்றியது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பங்களாதேஷ்

பங்களாதேஷ்: 508/10 (துடுப்பாட்டம்: மகமதுல்லா 136, ஷகிப் அல் ஹசன் 80, ஷட்மன் இஸ்லாம் 76, லிட்டன் தாஸ் 54 ஓட்டங்கள். பந்துவீச்சு: கிரேய்க் பிறத்வெய்ட் 2/57, கேமார் றோச் 2/61, ஜோமெல் வொரிக்கான் 2/91, தேவேந்திர பிஷூ 2/109)

மேற்கிந்தியத் தீவுகள்: 111/10 (துடுப்பாட்டம்: ஷிம்ரோன் ஹெட்மயர் 39, ஷேன் டெளரிச் 37 ஓட்டங்கள். பந்துவீச்சு: மெஹெடி ஹசன் மிராஸ் 7/58, ஷகிப் அல் ஹசன் 3/27)

மேற்கிந்தியத் தீவுகள் (பொலோ ஒன்): 213/10 (துடுப்ப்பாட்டம்: ஷிம்ரோன் ஹெட்மயர் 93, கேமார் றோச் ஆ.இ 37 ஓட்டங்கள். பந்துவீச்சு: மெஹெடி ஹசன் மிராஸ் 5/59, தஜியுல் இஸ்லாம் 3/40)

போட்டியின் நாயகன்: மெஹெடி ஹசன் மிராஸ்

தொடரின் நாயகன்: ஷகிப் அல் ஹசன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .