2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான முதலாவது டெஸ்டில் முன்னிலையில் பங்களாதேஷ்

Editorial   / 2018 நவம்பர் 22 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ், மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், சிட்டகொங்கில் இன்று ஆரம்பித்த முதலாவது டெஸ்டின் இன்றைய முதலாம் நாள் ஆட்ட முடிவில் பங்களாதேஷ் முன்னிலை பெற்றுக் காணப்படுகிறது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பங்களாதேஷ்

பங்களாதேஷ்: 315/8 (துடுப்பாட்டம்:  மொமினுல் ஹக் 120, இம்ருல் கைஸ் 44, ஷகிப் அல் ஹசன் 34, தஜியுல் இஸ்லாம் ஆ.இ 32, நயீம் ஹசன் 24 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷனொன் கப்ரியல் 4/69, ஜோமெல் வொரிக்கான் 2/62, கேமார் றோச் 1/55, தேவேந்திர பிஷூ 1/60)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .