2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மேற்கிந்தியத் தீவுகளை வெள்ளையடித்தது இந்தியா

Editorial   / 2018 நவம்பர் 11 , பி.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டித் தொடரில் 3-0 என மேற்கிந்தியத் தீவுகளை இந்தியா வெள்ளையடித்துள்ளது. 

இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வென்றிருந்த இந்தியா, சென்னையில் இன்று இடம்பெற்ற மூன்றாவது போட்டியிலும் வென்றமையைத் தொடர்ந்தே மேற்கிந்தியத் தீவுகளை 3-0 என வெள்ளையடித்தது. 

ஸ்கோர் விவரம்

மேற்கிந்தியத் தீவுகள்: 181/3 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: நிக்கலஸ் பூரான் ஆ.இ 53 (25) ஓட்டங்கள். பந்துவீச்சு: யுஸ்வேந்திர சஹால் 2/28 [4])

இந்தியா: 182/4 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷீகர் தவான் 92 (62), றிஷப் பண்ட் 58 (38) ஓட்டங்கள். பந்துவீச்சு: கீமோ போல் 2/42 [4])

போட்டியின் நாயகன்: ஷீகர் தவான்

தொடரின் நாயகன்: குல்தீப் யாதவ்

தொடர் முடிவு: 3 போட்டித் தொடரை 3-0 என இந்தியா வென்றது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X