2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ரஹீம் 219*; பங்களாதேஷ் 522/7

Editorial   / 2018 நவம்பர் 12 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ், சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், டாக்காவில் நேற்றுஆரம்பமான இரண்டாவது டெஸ்டின் இன்றைய இரண்டாம் நாளில்  பங்களாதேஷ் ஆதிக்கம் செலுத்துகின்றது.

ஸ்கோர் விவரம்:

நாணயச் சுழற்சி: பங்களாதேஷ்

பங்களாதேஷ்: 522/7 (துடுப்பாட்டம்: முஷ்பிக்கூர் ரஹீம் ஆ.இ 219, மொமினுல் ஹக் 161, மெஹெடி ஹசன் மிராஸ் ஆ.இ 68 ஓட்டங்கள். பந்துவீச்சு: கைல் ஜார்விஸ் 5/71)

சிம்பாப்வே: 25/1 (பந்துவீச்சு: தஜியுல் இஸ்லாம் 1/5)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X