2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

லா லிகா: வென்றது றியல்

Editorial   / 2017 ஒக்டோபர் 23 , பி.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், நேற்று  இடம்பெற்ற போட்டியொன்றில், 3-0 என்ற கோல் கணக்கில் மலாகாவை றியல் மட்ரிட் வென்றுள்ளது. றியல் மட்ரிட் சார்பாக, மார்கோஸ் அஸென்ஸியோ, மார்ஷெலோ ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றதோடு, மற்றைய கோல் ஓவ்ண் கோல் முறையில் கிடைக்கப் பெற்றிருந்தது.

இதேவேளை, அத்லெட்டிகோ மட்ரிட், 1-0 என்ற கோல் கணக்கில், செல்டா விகோவை வென்றது. அத்லெட்டிகோ மட்ரிட் சார்பாகப் பெறப்பட்ட கோலை கெவின் கமெய்ரோ பெற்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .