2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வென்றது அத்லெட்டிகோ மட்ரிட்

Editorial   / 2018 ஜனவரி 04 , பி.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான கோப்பா டெல் ரே தொடரில், இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற போட்டியொன்றில் அத்லெட்டிகோ மட்ரிட் வென்றுள்ளது.

லெய்டா உஸ்பட்டு அணியின் மைதானத்தில் நடைபெற்ற இறுதி 16 அணிகளுக்கான முதலாவது சுற்றுப் போட்டியொன்றில், 4-0 என்ற கோல் கணக்கில் லெய்டா உஸ்பட்டு அணியை அத்லெட்டிகோ மட்ரிட் வென்றது. அத்லெட்டிகோ மட்ரிட் சார்பாக, டியகோ கொடின், பெர்ணான்டோ டொரெஸ், டியகோ கொஸ்டா, அந்தோனி கிறீஸ்மன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .