2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

வென்றது பரிஸ் ஸா ஜெர்மைன்

Editorial   / 2017 செப்டெம்பர் 18 , பி.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் லீக் 1 தொடரில், நேற்று  (17) இடம்பெற்ற போட்டியொன்றில், 2-0 என்ற கோல் கணக்கில், லயோன் அணியை, பரிஸ் ஸா ஜெர்மைன் அணி வென்றது. இப்போட்டியில், பரிஸ் ஸா ஜெர்மைன் அணிக்கு கிடைக்கப் பெற்ற கோல்கள் இரண்டும் “ஓவ்ண் கோல்” முறையிலேயே கிடைக்கப் பெற்றிருந்தன.

இப்போட்டியின் முடிவில், நடப்பு பருவகால லீக் 1 தொடரில், தான் விளையாடிய ஆறு போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ள பரிஸ் ஸா ஜெர்மைன் அணி, 18 புள்ளிகளுடன், லீக் 1 புள்ளிகள் தரவரிசையில், முதலிடத்தில் காணப்படுகிறது. 15 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் மொனாக்கோ காணப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X