2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வென்றது பரிஸ் ஸா ஜெர்மைன்

Editorial   / 2018 பெப்ரவரி 11 , பி.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லீக் 1 தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டியொன்றில் 1-0 என்ற கோல் கணக்கில் டுலூஸ் அணியை பரிஸ் ஸா ஜெர்மைன் வென்றது. பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாகப் பெறப்பட்ட கோலை நேமர் பெற்றிருந்தார்.

இந்நிலையில், டியோன், நீஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில், மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் இனவாதக் கோஷங்கள் தொடர்பாக முறையிட்டமை தொடர்பாக, நீஸ் அணியின் முன்கள வீரர் மரியோ பலோட்டலிக்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .