2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

வென்றது பரிஸ் ஸா ஜெர்மைன்

Editorial   / 2018 ஓகஸ்ட் 14 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லீக் 1 தொடரின் நடப்பு 2018/19 பருவகாலம் கடந்த சனிக்கிழமை ஆரம்பித்த நிலையில், இலங்கை நேரப்படி இன்று அதிகாலை தமது மைதானத்தில் நடைபெற்ற கான் அணியுடனான போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் பரிஸ் ஸா ஜெர்மைன் வென்றது. பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாக, நெய்மர், அட்ரியன் றபியோட், டிமோதி வெயா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .