2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஸ்கொட்லாந்தை வெள்ளையடித்தது பாகிஸ்தான்

Editorial   / 2018 ஜூன் 14 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்கொட்லாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், நேற்று முன்தினம் இடம்பெற்ற முதலாவது போட்டியில் வெற்றிபெற்றிருந்த பாகிஸ்தான், எடின்பேர்க்கில் நேற்று  இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் 84 ஓட்டங்களால் வெற்றிபெற்றமையைத் தொடர்ந்து ஸ்கொட்லாந்தை 2-0 என பாகிஸ்தான் வெள்ளையடித்துள்ளது.

பாகிஸ்தான்: 166/6 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: ஷொய்ப் மலிக் ஆ.இ 49 (22), பக்கர் ஸமன் 33 (25) ஓட்டங்கள். பந்துவீச்சு: மைக்கல் லீஸ்க் 3/31 [4], கிறிஸ் சோல் 2/28 [4])

ஸ்கொட்லாந்து: 82/10 (14.4 ஓவ, ) (பந்துவீச்சு: பாஹீம் அஷ்ரப் 3/5 [2.4], உஸ்மான் கான் 2/4 [2])


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .