2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

136 பெண் வேட்பாளர்கள் போட்டி

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 ஜனவரி 01 , பி.ப. 02:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

20 வட்டாரங்களைக் கொண்ட மட்டக்களப்பு மாநகர சபை தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கில் இருந்த 136 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றர்.

இலங்கை தமிழரசுக் கட்சியில் இருந்து 8 பேரும், அகில இலங்கை மக்கள் காங்கிரசிலிருந்து 7 பேரும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியிலிருந்து 7 பேரும், ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து 6 பேரும், மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து 8 பேரும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியிலிருந்து 8 பேரும், தமிழர் சமூக ஜனநாயக கட்சியிலிருந்து 12 பேரும், தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து 12 பேரும், ஜனநாயக தேசிய இயக்கத்திலிருந்து 8 பேரும், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியிலிருந்து 10 பேரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து 10 பேரும், சுயேட்சைக்குழு 1லிருந்து 10பேரும், சுயேட்சைக்குழு 2லிருந்து 7 பேரும், சுயேட்சைக்குழு 3லிருந்து 7 பேரும், சுயேட்சைக்குழு 4லிருந்து 6 பேரும், சுயேட்சைக்குழு 5லிருந்து 10 பேரும் போட்டியிடுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .