2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

152வது பொலிஸார் தின நிகழ்வு...

Editorial   / 2018 செப்டெம்பர் 03 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், ஆர்.ஜெயஸ்ரீராம்

மட்டக்களப்பில், 152ஆவது பொலிஸார் தின நிகழ்வு, இன்று( 03) காலை நடைபெற்றது. இதன்போது பொலிஸ் அணிவகுப்பு மரியாதையும் உயிரிழந்த பொலிஸாருக்கான மௌன அஞ்சலியும் இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .