Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, ஆயித்தியமலைப் பொலிஸ் பிரிவின் கீழுள்ள மகிழவெட்டுவான் கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து, ஆணொருவரின் சடலம், இன்று (19) மீட்கப்பட்டது.
மீனவத் தொழில் புரியும் சதாசிவம் சிவரஞ்சன் (வயது 36) என்பரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டு, நாவற்குடா பிரதேச வைத்தியசாலையில் உடற் கூறாய்வுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதெனத் தெரிவித்த பொலிஸார், அது குறித்த மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago