2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இவ்வாண்டு ரூ.9.5 மில். வருமானம்

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2018 டிசெம்பர் 31 , பி.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில் அளவீட்டு அலகுகள் மற்றும் நியமங்கள் சேவைகள் திணைக்களம், இவ்வாண்டு நிறுத்தல், அளத்தல் கருவிகளுக்கு முத்தரையிட்டதன் மூலம் சுமார் 9.5 மில்லியன் ரூபாயை வருமானமாக ஈட்டியுள்ளதாக, திணைக்களத்தின் மாவட்டப் பொறுப்பதிகாரி ஏ.எல்.நௌசாத் தெரிவித்தார்.

இம்மாவட்டத்திலுள்ள, 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலுமுள்ள 3,500 வர்த்தக நிலையங்களின் நிறுத்தல், அளத்தல் கருவிகளுக்கு முத்திரையிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X