2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு ரூ. 6 மில். ஒதுக்கீடு

Editorial   / 2018 செப்டெம்பர் 04 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், அப்துல்சலாம் யாசீம்

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திப் பணிகளுக்காக, சுகாதார, போசாக்கு மற்றும் சுதேச வைத்திய பிரதியமைச்சர் பைஸல் காசீம், 6 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளார்.

கடந்த மாதம் 25ஆம் திகதி, அவ்வைத்தியசாலைக்குப் பிரதியமைச்சர் விஜயம் செய்தபோது வழங்கிய வாக்குறுதிக்கேற்பவே, இந்நிதி வழங்கப்பட்டுள்ளது.

6 மில்லியன் ரூபாயில் 5 மில்லியன் ரூபாய், வைத்தியசாலையின் பாரிய திருத்த வேலைகளுக்கும், ஒரு மில்லியன் ரூபாய், நீர் விநியோகத்துக்கும் புனரமைப்பு உட்கட்டமைப்பு வேலைகளுக்கும் செலவிடப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .