2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கிழக்கில் 7,918 விசேட தேவையுடையோர்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 ஜூலை 30 , பி.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாணத்தில் 17,918 விசேட தேவையுடையோர் உள்ளனரென, கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.சி.அன்சார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, வெபர் விளையாட்டரங்களில் நேற்று (29) மாலை நடைபெற்ற கிழக்கு மாகாண மாற்றுத்திறனாளிகளின் பரா விளையாட்டு விழாவின் இறுதி வைபவத்தில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

விசேட தேவையுடையோருக்கென, கிழக்கு மாகாணத்தில் 8 இல்லங்கள் காணப்படுவதாகவும் அந்த இல்லங்களில் வைத்து அவர்கள் பராமரிக்கப்படுகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .