2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

டெங்கற்ற பாடசாலையாக அல் மினா தெரிவு

Editorial   / 2019 ஒக்டோபர் 30 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

கோறளைப்பற்று மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவின் கீழுள்ள பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற டெங்கற்ற பாடசாலை தெரிவுப் போட்டியில், ஓட்டமாவடி - பதுரியா நகர் அல் மினா வித்தியாலயம் முதலிடம் பெற்றுள்ளது.

குறித்த பகுதியிலுள்ள பாடசாலைகளின் சூழல்களை, பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பிரதேச செயலக அதிகாரிகள், பொலிஸார் இணைந்து பரிசோதனை செய்தனர்.

அந்த வகையில், டெங்கற்ற பாடசாலைகளில் அல் மினா வித்தியாலயம் முதலிடம் பெற்றுள்ளதோடு, ஓட்டமாவடி பாத்திமா பாலிகா வித்தியாலயம் இரண்டாம் இடத்தையும் ஓட்டமாவடி தாருல் உலூம் வித்தியாலயம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .