2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பச்சை மிளகாய் விலை வீழ்ச்சி

Editorial   / 2018 ஏப்ரல் 12 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பச்சை மிளகாயின் விலை என்றுமில்லாதவாறு வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் பச்சை மிளகாய் செய்கையாளர்கள் மிகவும் நட்டமடைந்துள்ளனர்.

சில மாதங்களின் முன்னர், ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது அது 80 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது.

இம்மாவட்டத்தில் களுதாவளை, களுவாஞ்சிக்குடி, ஆரையம்பதி ஆகிய பகுதிகளில் அதிகளவான மக்கள் மிளகாய் செய்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .