2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பு மாநகர சபையின் 11ஆவது பொது அமர்வு நாளை

Editorial   / 2019 ஜனவரி 02 , பி.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.விஜயரெத்தினம், எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாநகர சபையின் 11ஆவது பொது அமர்வு, மாநகர மேயர் தி.சரவணபவன் தலைமையில், சபா மண்டபத்தில், நாளை (03) காலை 9 .30 மணிக்கு நடைபெறவுள்ளதென, மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் கா.சித்திரவேல் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபையின் மக்கள் நலன்சார்ந்த வேலைத்திட்டத்தைச் செயற்படுத்துவதற்கான குழுத் தெரிவுகள் இடம்பெறவுள்ளன.

சுகாதாரம், கலாசாரம், விளையாட்டு, வேலைப்பகுதி என்பன போன்ற குழுத்தெரிவும் இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .