2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

முதியோர் தேசிய விழா

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 செப்டெம்பர் 30 , பி.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச முதியோர் தினத்தின் இவ்வருடத்துக்கான தேசியமட்ட விழா,நாளை (01) அம்பாறை வீரசிங்க விளையாட்டு மைதானத்தில், பிற்பகல் 02.00 மணிக்கு நடைபெறவுள்ளது என, சமூக நலன்புரி, ஆரம்பக் கைத்தொழில் அமைச்சர் தயாகமகேயின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் வி. வினோகாந்த் தெரிவித்தார்.

இலங்கையின் 25 மாவட்டங்கிலுமிருந்து 5 ஆயிரம் முதியோர்கள், விசேட பஸ்களில், அம்பாறைக்கு அழைத்துவர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் மூவின மக்களையும்  சேர்ந்த, சாதனை புரிந்த முதியோர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர் என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .