2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

றோட்டரிக் கழகத்தின் புதிய தலைவராககருணாகரன் பதவியேற்பு

Editorial   / 2019 ஒக்டோபர் 21 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, கே.எல்.ரி.யுதாஜித், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு றோட்டரிக் கழகத்தின் 60ஆவது புதிய தலைவராக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பிரதி உப வேந்தரும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்றியல் பெண் நோயியல் நிபுணருமான வைத்திய கலாநிதி கே.ஈ. கருணாகரன் தெரிவுசெய்யப்பட்டு, பதவியேற்றுள்ளார்.

மட்டக்களப்பு, பயணியர் வீதியில் அமைந்துள்ள றோட்டரிக் கழக அலுவலகத்தில் நேற்று (20) நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசெப் பொன்னையா பிரதம அதிதியாகவும், றோட்டரியின் துணை ஆளுநர் எம்.பத்மநாதன், அதன் செயலாளர் வைத்திய கலாநிதி சுகுணன் உட்பட கழக அங்கத்தவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .