2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வனங்களின் அழிப்புக்கு எதிராக கவனயீர்ப்பு

பேரின்பராஜா சபேஷ்   / 2019 மார்ச் 27 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச வனங்களை அழிப்பதை உடனடியாக நிறுத்தி, சுற்றுச்சூழல் மாசடையாது பாதுகாக்குமாறு கோரி, கிழக்குப் பல்லைக்கலைக்கழக மாணவர்கள், மட்டக்களப்பு - வந்தாறுமூலை வளாகத்துக்கு முன்பாக, இன்று (27) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பல்கலைக்கழக விடுதியிலிருந்து சுலோகங்கள், பதாதைகளுடன் பிரதான வீதிக்கு வந்த இம்மாணவர்கள், தமது கோரிக்கையை வலியுறுத்திக் கோஷமிட்டனர்.

சிங்கராஜவனம், வில்பத்து,  யால போன்ற அரச வனங்களை அழித்து, மக்களைக் குடியேற்றுவதால், சூழல்மாசடைவதுடன், மழை பெய்வது குறைவடைந்து வருவதாக, போராட்டத்தில் ஈடுப்பட்ட மாணவர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X