2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வெங்காயத்துடன் கெப் கைப்பற்றல்

Editorial   / 2017 ஒக்டோபர் 17 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, பைஷல் இஸ்மாயில்

மட்டக்களப்பில் பாவனைக்குதவாத 800 கிலோகிராம் வெங்காயம் மற்றும் அதை விற்பதற்குப் பயன்படுத்திய கெப் வாகனம் என்பன, பொதுச்சுகாதார பரிசோதகர்களின் திடீர் சுற்றி வளைப்பின் போது, நேற்று கைப்பற்றப்பட்டன.

தீபாவளி பண்டிகையையொட்டி, சுகாதார பரிசோதகர்களால் விசேட சுற்றிவளைப்புகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X