2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கண்டி மாவட்டத்தில் வாக்காளர்கள் அதிகரிப்பு

மொஹொமட் ஆஸிக்   / 2020 ஜூன் 30 , பி.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி மாவட்டத்தில், 2018ஆம் ஆண்டை விட 2019ஆம் ஆண்டில், 17,240 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர் என, தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2018ஆம் ஆண்டு கண்டி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் ​மொத்த எண்ணிக்கை, 1,111,860ஆகக் காணப்பட்டது என்றும் 2019ஆம் ஆண்டு, இந்த எண்ணிக்கை, 1,129,100 ஆக உயர்வடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .