2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கற்பாறை சரிந்து விழுந்ததில் இருவர் வைத்தியசாலையில் அனுமதி

Editorial   / 2019 ஓகஸ்ட் 12 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீலமேகம் பிரசாந்த், எஸ்.சதீஸ்

கொட்டகலை - மேபீல்ட் தோட்டத்தில் குடியிருப்பொன்றின் மீது கற்பாறை சரிந்து விழுந்ததில் படுகாயமடைந்த சிறுமி உட்பட இருவர், கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வீட்டின் சமையலறையிலிருந்த 17 வயது சிறுமியும் 40 வயது பெண்ணுமே படுகாயமடைந்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .