2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

கலகெதரயில் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2018 நவம்பர் 09 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட்  ஆஸிக்

முன்னாள் பிரதமர் ரணில் விக்கரமசிங்கவை பதவி நீக்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் புதிய பிரதமரின் நியமனம் சட்டத்துக்கு முரணானது என்றுத் தெரிவித்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள், கண்டி கலகெதரையில், இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடபட்டனர்.

ஐ.தே.கவின் கலகெதர பிரதேச அமைப்பாளர் எஸ்.எம்.பீ.த.அல்விஸ் தலமையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X