2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

’கொதித்தாறிய நீரைப் பருகவும்’

Editorial   / 2018 மே 28 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீரற்ற வானிலை காரணமாக, வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் தொற்றுநோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதென எச்சரித்துள்ள சுகாதாரப் பரிசோதகர்கள், எனவே, கொதித்தாறிய நீரைப் பருகுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.

குறிப்பாக இரத்தினபுரி, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்ட மக்களுக்கே, இவ்வெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி மாவட்டங்களில், கடந்த சில வாரங்களாக நீடித்துவந்த சீரற்ற வானில காரணமாக, பெரும்பாலான பகுதிகளில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டதுடன், இடைத்தங்கல் முகாம்களில் பலர் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X