2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சேதமடைந்துள்ள போடைஸ் வீதியால் சாரதிகள் அசௌகரியம்

Editorial   / 2020 ஜனவரி 29 , பி.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சுதத்.எச்.எம்.ஹேவா

ஹட்டன்- போடைஸ் ஊடாக டயகம செல்லும் வீதியில் போடைஸ் பகுதியில் வீதி ஆங்காங்கே உடைந்து காணப்படுவதால், சாரதிகள் பெரிதும் ​பாதிக்கப்படுகின்றனர்.

ஹட்டனிலிருந்து டயகம செல்வதற்கு குறுக்கு வீதியாக அமைந்துள்ள இந்தப் பாதை, இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்கள் உள்ளிட்ட பெருமளவு வாகனங்கள் பயணிக்கின்றன.

எனவே சேதமடைந்துள்ள இந்த வீதியை புன​ரமைப்பு செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள், இந்த வீதியைப் பயன்படுத்தும் சாரதிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .