2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

செனனில் மண்சரிவு; போக்குவரத்துப் பாதிப்பு

Editorial   / 2018 ஓகஸ்ட் 17 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதி, செனன் பகுதியில், இன்று (8) காலை ஏற்பட்ட மண்சரிவு காரணமாக,  அவ் வீதி வழியானப் போக்குவரத்து, முற்றாகத் தடைப்பட்டுள்ளதென ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியில் குவிந்துள்ள மண்ணை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதுவரை, கொழும்பு- பழைய வீதியைப் பயன்படுத்துமாறும் வாகன சாரதிகளுக்கு, பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .