Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 10 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா மாவட்டம், உடபுஸ்ஸல்லாவ பிரதேசத்துக்கு உட்பட்ட டெல்மார் தோட்டம் மத்திய பிரிவு பெருந்தோட்டத்திலுள்ள 80 குடும்பங்களுக்கான நிழல் குடிநீர் விநியோகத் திட்டத்தைக் கையளிக்கும் நிகழ்வு, முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சரின் பன்முகப்படுத்தப்பட்ட 19 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில், இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
1 hours ago
2 hours ago
7 hours ago