2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பிராந்திய ஊடகவியலாளரின் மூத்த சகோதரர் காலமானார்

Editorial   / 2018 செப்டெம்பர் 21 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்கரப்பத்தனை பிரதேச பிராந்திய ஊடகவியலாளரான கு.புஷ்பராஜின் மூத்த சகோதரரான குழந்தைவேல் பாஸ்கரன், நேற்று (22) மாலை காலமானார்.  

அன்னாரின் பூதவுடல் அயோனா தோட்டத்தில் அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இறுதிக் கிரியைகள், நாளை(22) மாலை 2 மணிக்கு நடைபெற்று, அயோனா தோட்ட பொதுமயானத்தில், உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .