2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’போதைப்பொருள் பாவனையில் மாற்றமில்லை’

Editorial   / 2019 பெப்ரவரி 13 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைப்பொருள் பாவனைகளை தடுத்துப்பதற்கு, கடுமையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோதிலும், எந்​தவொரு மாற்றமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை என, முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.

கண்டி கட்டுகஸ்தோட்டை சாஹிரா ஆண்கள் பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

போதைப்பொருள் ஒழிப்பு என்பதை, அரசாங்கத்தால் மாத்திரம் செய்ய முடியாது என்று இதற்கு ஒவ்வொரு பிரஜைகளும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.

போதைப்பொருள் பாவனையால் ஏற்படுத் தீமைகள் தொடர்பாக, பாடசாலை மாணவர்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும் என்றும்  பாடசாலை நுழைவாயில்களில் திரியும் போதைப்பொருள் வியாபாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காடின், சமூதாய சீரழிவு ஏற்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .