2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘மலையக சகோதர இளைஞர், யுவதிகள் கொழும்பில் இருப்பதே சிறந்தது’

Editorial   / 2020 ஏப்ரல் 03 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-இரா.யோகேசன்

 

கொழும்பில் பணிபுரியும் வெளிமாவட்ட மலையக இளைஞர், யுவதிகள் தலைநகரிலேயே பாதுகாப்பாக இருப்பது பற்றி சிந்திக்க வேண்டுமமென, மலையக மக்கள் முன்னணியின் பிரதி செயலாளர் நாயகமும் சட்டதரணியுமான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், இன்று (03) விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், கொழும்பில் இருந்து மலையகம் நோக்கி வருபவர்களில் யாரேனும் நோய் காவியாகும் பட்சத்தில், உங்கள் குடுமபத்தில் உள்ளவர்களினதும் அயலவர்களினதும் நிலை என்னவாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .