2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வட்டவலையில் மண்சரிவு; போக்குவரத்து பாதிப்பு

Editorial   / 2018 ஓகஸ்ட் 15 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதி, வட்டவலை பகுதியில்,  இன்று (15)  மாலை ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, அவ்வீதி வழியானப் போக்குவரத்து, முற்றுமுழுதாகத் தடைப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, ஹட்டன்-  கொழும்பு, ஹட்டன் - கண்டி, நாலவப்பிட்டி- கினிகத்தேன பகுதிகளுக்கான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளதாகவும், எனவே, ஹட்டன் பகுதிக்கு வருகைத்தருவோர், தியகல வழியாக நோட்டன் பிரிட்ஜ் பாதையையும்  கலுகல, லக்ஷபான நோட்டன் பிரிட்ஜ் வழியைப்  பயன்படுத்துமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .