2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஸ்ரீ.ல.சு கட்சியின் கண்டி மாவட்ட அமைப்பாளர் நியமனம்

ஆர்.மகேஸ்வரி   / 2017 டிசெம்பர் 26 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கண்டி மாவட்ட அமைப்பாளராக மொஹமட் இஷ்மைல் மொஹமட் நபி நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (26) காலை இவருக்கான நியமனத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கி வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .