2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஹட்டன் நகர மத்தியில் போக்குவரத்து பாதிப்பு

Editorial   / 2020 ஜனவரி 29 , பி.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

ஹட்டன் நகர மத்தியின் மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகில்  வீதி தாழிறங்கியுள்ளதால், குறித்த வீதியுடனான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுமென தெரிவிக்கப்படுகின்றது.

​தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபை ஊடாக அண்மையில் குறித்த வீதியில் புதிய நீர்குழாய் கட்டமைப்பு பொருத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு, வீதி செப்பனிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட பின்னரே​ வீதி இவ்வாறு தாழ் இறங்கியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .