2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கட்டடம் திறந்து வைப்பு

Editorial   / 2019 ஒக்டோபர் 04 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என் ராஜ் , எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரியில், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட  கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கல்லூரியின் பழைய மாணவனான சிற்றம்பலம் அவர்களின் சிற்றம்பலம் நிதியத்தினூடாக நிர்மாணிக்கப்பட்ட இக் கட்டடத்தை, சிற்றம்பலத்தின் பேரனான சஞ்சீவ் சிற்றம்பலம் திறந்து வைத்தார்.

இக்கல்லூரியின் அதிபர் அருட்தந்தை திருமகன் தலைமையில் நடைபெற்ற இத்திறப்பு விழா நிகழ்வில், கல்லூரியின் முன்னாள் அதிபரும் தற்போதைய யாழ் யாருமற்ற ஐஷ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை, யாழ். மாநகர மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட், வைத்தியக் கலாநிதி ராஜேந்திரா உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .