2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கண்ணிவெடி வெடித்ததில் உதவியாளர் காயம்

எஸ்.என். நிபோஜன்   / 2018 ஜூலை 23 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

முகமாலை பகுதியில், நேற்று (23) காலை கண்ணிவெடி வெடித்ததில், DASH நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியாளர் கருணாதிலக காயமடைந்துள்ளார்.

கண்ணிவெடி ஒன்றைச் செயலிழக்கச் செய்ய முற்பட்ட போதே, இவ்விபத்து சம்பவித்துள்ளது.

இதில் காயமடைந்த கருணாதிலக்க, பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .