2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பருத்தித்துறை பிரதேச சபை பாதீட்டை பார்வையிடலாம்

Editorial   / 2019 டிசெம்பர் 03 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

பருத்தித்துறை பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம், டிசெம்பர் 12ஆம் திகதி வரை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

பிரதேச சபையின் தலைமை அலுவலகம், புலோலி, குடத்தனை, செம்பியன்பற்று உப அலுவலகங்கங்களின் பொது நூலகங்களிலும் பார்வையிட முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .