2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பூத்துக் குலுங்கும் கார்த்திகைப் பூக்கள்

Editorial   / 2019 டிசெம்பர் 05 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் ரவிசாந்

யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில், தற்போது கார்த்திகைப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.

பூத்துக் குலுங்கும் கார்த்திகைப் பூக்களை பலரும் திருநெல்வேலிக்குச் சென்று ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X