2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

யாழ்.பல்கலைகழகத்தின் 34 ஆவது பொது பட்டமளிப்பு விழா

எம். றொசாந்த்   / 2019 ஜனவரி 22 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.பல்கலைகழகத்தின் 34 ஆவது பொது பட்டமளிப்பு விழா இன்று (22) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

யாழ்.பல்கலைக் கழக கைலாசபதி கலரையரங்கில் இன்று (22) காலை 9 மணி, 10.30 மணி, நண்பகல் 12 மணி மற்றும் பிற்பகல் 2 மணி என 4 அமர்வுகளாக நடைபெறவுள்ளன.

இந்நிகழ்வில் 615 பேர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .