2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’வடதாரகை’, ’நெடுந்தாரகை’ ஓடாது

Editorial   / 2020 பெப்ரவரி 20 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

மார்ச் மாதம் 7ஆம் திகதியன்று நடைபெறவுள்ள கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத் திருவிழாவை முன்னிட்டு முன்னெடுக்கப்படவுள்ள படகுச் சேவையில், “வடதாரகை” மற்றும் “நெடுந்தாரகை” ஆகிய படகுகள் சேவையில் ஈடுபடாதெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .