2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வற்றாப்பளை - புதுக்குடியிருப்பு வீதி திறப்பு

Editorial   / 2018 ஜனவரி 01 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

 

கேப்பாபுலவு இராணுவ முகாம் அமைத்து தடைசெய்யப்பட்ட வற்றாப்பளை-புதுக்குடியிருப்பு  வீதி, இன்று (01) அதிகாலை 5 மணி முதல்  மக்கள் பாவனைக்கு திறந்துவிடப்பட்டுள்ளது

மிக நீண்ட காலமாக மக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமையவே, இவ்வீதி  திறந்துவிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .