2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வைத்தியசாலை வாகனம் - மோட்டார் சைக்கிள் விபத்து

எம். றொசாந்த்   / 2018 மே 18 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். போதனா வைத்தியசாலை பிக்கப் வாகனமும் மோட்டார் சைக்கிளும் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன் இன்று (18) காலை நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் பாடசாலை மாணவி மற்றும் மாணவியின் தந்தை ஆகியோர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான விசாரணைகளை யாழ்.பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X