2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

யானையின் உடற்பாகம் மீட்பு

Editorial   / 2018 மே 04 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

துஷார தென்னகோன்

உயிரிழந்த யானையின் உடற் பாகமொன்று, பொலன்னறுவை-செவனப்பிட்டிய பகுதியிலிருந்து, வெலிகந்த வன ஜீவராசிகள் அலுவலக அதிகாரிகளால்,  இன்று (04) மீட்கப்பட்டுள்ளது.

குறித்த யானை, ஹக்க படஸ் என்ற வெடிமருந்தை உட்கொண்டே உயிரிழந்திருப்பதாக, பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .