2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

528 இடங்களில் அபாயம்

Editorial   / 2018 ஒக்டோபர் 02 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு சுகாதார வைத்தியஅதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட டெங்கு தொடர்பான சோதனை நடவடிக்கையின் போது, 528 இடங்களில் டெங்கு பரவக்கூடிய சூழல் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1,092 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்னையின் போது, அதில் 528 இடங்களில் டெங்கு பரவக்கூடிய சூழல் காணப்பட்டன. அத்துடன், 7 இடங்களில் டெங்கு நோயை பரப்பக்கூடிய குடம்பிகள் அடையாளம் காணப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.

மேலும், டெங்கு பரவக்கூடிய வகையில் சூழலை வைத்திருந்த 37 பேருக்கு அறிவித்தல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X