2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இரணைமடுகுளத்தின் வான் பகுதிக்குள் விழுந்த சிறுமி

Editorial   / 2018 டிசெம்பர் 10 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன், எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி இரணைமடுகுளத்தின் வான்பாயும் பகுதிக்குள் சென்று பார்வையிட்டுக்கொண்டிருந்த சிறுமி தவறி நீருக்குள் வீழ்ந்த நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம்  நேற்று (09) மாலை இடம்பெற்றது.

இரணைமடுக்குளத்தை பார்வையிடுவதுக்கு வந்திருந்த சிறுமி ஒருவர் நீருக்குள் வீழ்ந்து தத்தளித்த போது ஒருவரால் காப்பாற்றப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X